தொலைந்தவள்

பார்த்தேன் ஒரு நாள் அவளை

பழகினேன் சில நாட்கள் அவளிடம்

கடத்தி சென்றால் ஒரு பார்வையிலே

தேடினேன் இன்றுவரை என்னை நான்

தொலைந்தேன் அவளுடன்

தவறவிட்டேன் இன்றவலை..............

எழுதியவர் : கோபி கிருஷ்ணன் (26-Feb-14, 2:35 pm)
பார்வை : 59

மேலே