கல்லறை மலர்களாய்

கல்லறை மலர்களாய்
பயணில்லாமல்
போகிறது
என் காதல்
அவளிடம்..!

எழுதியவர் : கோபி (28-Feb-14, 10:51 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 193

மேலே