காளை

காளை அடக்கும்
காளை கூட
கை கட்டி வாய் பொத்தி
கவிழ்ந்துவிடுகிறது
கன்னியிடம்....

எழுதியவர் : சித்ரா ராஜ் (1-Mar-14, 6:45 pm)
பார்வை : 57

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே