குருவிக்கூடு

குருவிக்கூடு :

குச்சி, இலைகள் கொண்ட வீடு இது...

குருவிகள் வசிக்கும் கூடு இது..!

ஒவ்வொரு இடத்திற்கும் பறக்கிறது...

ஓரிடத்திற்கு சென்று கூடு கட்டுகிறது..!

உணவுக்காக அலைகிறது... உனக்கு தெரியாமல்

உன் வீட்டில் கூடு கட்டுகிறது..!

குருவிக் கூட்டை கலைக்காதே... உன்

குடும்பம் பிரிந்து போகும் என்று மறக்காதே..!

எழுதியவர் : mukthiyarbasha (5-Mar-14, 6:45 am)
பார்வை : 206

மேலே