ராஜின் வாழ்கை

உன்னை
அறிந்திருப்பதும்
உன்னால்
நேசிக்கப்படுவதும்
என்னை
மன்னனாக்கி
மகுடம் சூட்டி
மலர்ப்பாதையில்
பொற்தேரில்
பவனி போகச் செய்கிற
ராஜ வாழ்க்கை !
இது ராஜின் வாழ்க்கை !

எழுதியவர் : ராஜ் குமார் (5-Mar-14, 1:14 pm)
பார்வை : 79

மேலே