ஒன்றானால்

வாழ்த்தும் வசவும்
உனக்கு
ஒன்றுதான் என்றால்,
வாழ்வில் வெற்றி
உனக்குத்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Mar-14, 7:07 am)
பார்வை : 61

மேலே