திருமண வியாபாரம்

கௌரவமென்னும் இலாபத்திற்காக...!

அவள் தந்தை செய்யப்போகும்
திருமண வியாபாரத்திற்கு...!

தன் மானம் விற்று
நான் கொடுத்த முதலீடு
மனம்..!

வியாபாரம் பெருக வாழ்த்துக்கள்....!

எழுதியவர் : பா.பரத் குமார் (7-Mar-14, 2:24 pm)
சேர்த்தது : பாமரன் பாபரத்
Tanglish : thirumana vyapaaram
பார்வை : 113

மேலே