நீ மட்டுமே என்றும்

விட்டு சென்றாயே பெண்ணே..
உன்னோடே என் தூக்கத்தையும்
பறித்து சென்று விட்டாயே...
உன் நினைவுகளை,
எனக்கு கொடுத்து விட்டு....
ஷாஜஹான்முத்து....

எழுதியவர் : ஷாஜஹான்முத்து (7-Mar-14, 2:21 pm)
சேர்த்தது : shahjahanmuthu
Tanglish : nee mattumae endrum
பார்வை : 81

மேலே