வேண்டும் ஒரு புதிய அகர முதலி

விதவை
விபச்சாரி
மலடி
வாழாவெட்டி
முதிர்கன்னி ்
என்ற பெண்பாலுக்கு
இணையான ஆண்பால் வைக்காமல் அநியாயம் செய்தது
இந்த உலகம்
இதுவனைத்தும்
பெண்ணிற்கு மட்டுமே பொருந்துமா?
ஆணிற்கும் பொருந்துமெனில்
எழுதிடுங்கள் புதியதோர்
அகர முதலி
இல்லையேல் கிழிதெறியுங்கள்
உங்கள் அகம் பிடித்த
அகராதியை.....!

எழுதியவர் : சித்ரா ராஜ் (9-Mar-14, 5:23 pm)
பார்வை : 216

மேலே