தோழனே
நான் ஆணாகவோ
நீ பெண்ணாகவோ
பிறந்திருந்தால் ;
வார்த்தைகளாலும் ,பார்வைகளாலும் ;
நம் நட்பின் புனிதம் ,
சந்தேகத்தை சந்தித்திருக்காது
தோழனே !
நான் ஆணாகவோ
நீ பெண்ணாகவோ
பிறந்திருந்தால் ;
வார்த்தைகளாலும் ,பார்வைகளாலும் ;
நம் நட்பின் புனிதம் ,
சந்தேகத்தை சந்தித்திருக்காது
தோழனே !