ராப்பர்

புத்தகங்களில்
இருக்கும்
சாக்லேட் ராப்பர்களில்
பொதிந்து இருக்கிறது
உன் நினைவுகளும்.....

எழுதியவர் : சு.சிந்து சாரதாமணி (10-Mar-14, 1:09 pm)
சேர்த்தது : sinthu sarathamani
பார்வை : 65

மேலே