புன்னகை தேசம்
கிளிப் போட்டு மல்லிகையை
பின்னால் சூடினாய் - அது மலர் வரிசை
கிளிப் போடாமல் மல்லிகையை
முன்னால் சூடினாய் - அது உன் பல் வரிசை
என்ன பற்பசை பயன்படுத்துகிறாய்
என் அன்பே.......?
மல்லிகையை தோற்கடிக்குதடி
மங்கையே உன் புன்னகை வாசம்.....!!