உயிர் இன்றி நான்

எங்கே இருக்கிறாய்..
என்னவளே..
மூன்று வருடமாக உன்னை காணமல்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..
இங்கே..
ஓர் உயிர் அற்ற பிணமாக..
ஷாஜஹான்முத்து...

எழுதியவர் : ஷாஜஹான்முத்து (13-Mar-14, 12:00 pm)
Tanglish : uyir indri naan
பார்வை : 123

மேலே