இயற்கை கொசுவலை

கணவன்: ஏன்டி, ஜன்னல் முழுக்க ஒட்டடையா இருக்கு. ஒரு நாளைக்கு சுத்தம் செஞ்சு வச்சா தான் என்ன ?

மனைவி: ஒட்டடையா? இல்லைங்க அது ஒரு இயற்கை கொசுவலை. ஜன்னல் முழுக்க ஒட்டடை இருந்தா கொசு உள்ள வர முடியாது. காசு கொடுத்து ஜன்னலுக்கு எல்லாம் கொசுவலை அடிக்க வேண்டிய அவசியம் இல்லை பாருங்க. அதான் அப்படியே விட்டுட்டேன் !

எழுதியவர் : (14-Mar-14, 12:59 pm)
Tanglish : iyarkai kosuvalai
பார்வை : 220

மேலே