ஒரு நிமிடம்
நீ என்னோடு பயணிக்கும்
சில நிமிடங்களில்
என்னை அவ்வப்போது பார்க்கும்
ஒரு விநாடி பார்வைக்கு
ஒவ்வொரு நாளும்
நான் தவமிருக்கிறேன் .......
நீ என்னோடு பயணிக்கும்
சில நிமிடங்களில்
என்னை அவ்வப்போது பார்க்கும்
ஒரு விநாடி பார்வைக்கு
ஒவ்வொரு நாளும்
நான் தவமிருக்கிறேன் .......