வரம் வேண்டும்
வரம் வேண்டும் அன்பே...
அன்பே என்றுமே உன்னை விட்டு பிரியாத
வரம் வேண்டும் ...
கடவுள்இடம் கேட்கவில்லை உன்னிடம் கேட்கிறேன்
தருவாயா ....