இன்றைய நாள் வெற்றி நாள்-03
"00000 "......என எத்தனை
பூச்சியம் வந்தாலும் அதற்கு ஒரு பெறுமதியோ பயனுமோ இல்லை . எப்போது அதன்
முன் 1 என்ற இலக்கம் வருகிறதோ அப்போது மிகப்பெரிய ( 100000 ) ஆவதுபோல் ..!!!
நீங்கள் என்று எத்தனை காரியங்களையும் உங்களுக்காக செய்ததாலும் சமூக பயன் பூச்சியமாக இருந்தால் வாழ்வில் பயனில்லை..?
இன்று ஒரு செயலை சுயநலமற்று சமூக நலத்தில் செய்வாய் ஆனால் இன்று நீ செய்த எந்த காரியமும் மிக பெரிய பலனை பெறும் .....!!!
இந்த நாள் இனிமையாக இருக்க
கே இனியவனின்
இனிமையான வாழ்த்துக்கள்

