ஒரு ஊருல
ஒரு ஊருல ஒருத்தன் இருந்தான்,,
அந்த ஒருத்தன போல நெறைய ஒருத்தவனுங்க இருந்தானுங்க .....
ஆனால் அந்த ஒருத்தவனுக்கு எந்த ஒருத்தவனும் நண்பனா கிடைக்கல....
அதனால் ஒருத்தவன் நண்பனா கிடைப்பானான்னு
அவன் இன்னொருத்தவன்ட கேக்க அதுக்கு அந்த ஒருத்தன் இன்னொருதவண்ட கேக்க சொன்னான் ஆனால் அந்த ஒருத்தவனுக்கு இன்னொருதவனால் பிரச்சனை அதனால அந்த ஒருத்தவன் இன்னொருத்தவன்த உதவி கேக்க அவன் உதவி செஞ்சான் அந்த ஒருத்தவனுக்கு நண்பன் இல்லாம
போய்டிச்சினு கேள்வி பட்டதும் இந்த ஒருத்தவன் தனக்கு நண்பனா எதுக்கிட்டான்....