இனிப்பானவளே

உன் காதலைச் சுமக்கும்
என்னிதயத்தைச்சுற்றி
எத்தனை தேனீக்கள்
இனி உன்னைச்சுமந்தால்?
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (20-Feb-11, 1:43 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 315

மேலே