கண்களும் உதடுகளும்

உன்
கண்களும் உதடுகளும்
ஒரே நேரத்தில் பேசினால்,
எதை கேட்பது,,,,?

-கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (23-Mar-14, 1:40 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 125

மேலே