வேதனை தான்

என்
கவிதை பிடித்திருக்கு
என்னை பிடிக்கவில்லை
உன்னை பிடித்திருக்கு
நீ காதல் செய்ததால்
கவிதை அழுகிறது ....!!!

ஏட்டில் படிக்கும் போது
காதல் பிடிக்கும் உனக்கு
நான் வீட்டில் வந்தால்
பிடிக்குதில்லை ....!!!

எப்படியும்
காதலிக்கலாம்
என்ற உலகில் இப்படிதான்
காதலிக்கனும் என்று
நான் அடம் பிடிப்பது
வேதனை தான் ....!!!


கஸல் 670

எழுதியவர் : கே இனியவன் (24-Mar-14, 8:43 pm)
Tanglish : vethanai thaan
பார்வை : 187

மேலே