சொந்தம் எது பந்தம் எது

நான் கொடுக்கும்போது சிரித்த சொந்தம்!
நான் கேட்கும் போது நடிக்கிறது இல்லை என்று!
நான் அழுதபோது துடைத்த நட்பு!
கொடுத்தபோது மகிழ்கிறது வேண்டாம் என்று !

எழுதியவர் : (27-Mar-14, 1:19 pm)
பார்வை : 162

மேலே