என்ன பொண்ணுங்கடா,,,
கவர்மென்ட் பஸ்ல
போனா கேவலம்..!
கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்
போனா கேவலம்..!!
கவர்மென்ட் ஸ்கூல்ல
படிச்சா கேவலம்..!!
'ஆனா மாப்பிள்ளை மட்டும்
கவர்மென்ட்ல வேலை
பாக்கிறவங்கதான் வேணுமாம்....
என்ன பொண்ணுங்கடா இவங்க....
நன்றி ;ஜகஜால கில் லாடி முகநூல்