வெயிற்காலம்

உன்னை ஒரு நிமிடம் கூட
அணைக்கமுடியவில்லை !
எல்லாம் வியர்வை செய்த மாயம்
போனால் போகட்டும்
உன்னை கண்களாலே அணைத்துகொள்கிறேன் !!

எழுதியவர் : ஜெயந்தி ஆ (2-Apr-14, 11:12 am)
சேர்த்தது : Jayanthi A
பார்வை : 76

மேலே