பார்வை

என்னைப்
பார்க்கும் பொழுதெல்லாம்
பொறுக்கியைப் பார்ப்பது போலவே
பார்க்கிறாய் ...
எப்பொழுதுதான்
தெரியபோகிறதோ....
உன்னிடமிருந்து
கவிதையைத்தான்
பொறுக்குகிறேன் என்று ....

எழுதியவர் : பார்வைதாசன் (4-Apr-14, 4:19 pm)
Tanglish : parvai
பார்வை : 84

மேலே