நகைச்சுவை சுத்தி

[குடிபோதையில் இருந்த நண்பர்கள் ]

நீதிபதி : இங்கே எதற்கு வந்தீர்கள்??
நண்பன் 1:சும்மா சுத்தி பார்க்க!
நண்பன் 2:ஹி!ஹி!
நீதிபதி : இங்கே எதுக்கு வந்தீர்கள்??[கோபமாக]
நண்பன் 1:சுத்தி பாக்க தான் வந்தோம்!
நண்பன் 2:ஆமாம்! ஆமாம்!
நீதிபதி :இது என்ன சுற்றுலாத்தலமா ??
[மக்கள் சிரிக்க!]
நீதிபதி :அமைதி !அமைதி![சுத்தியை தட்டுகிறார்]
நண்பன் 2:அது எங்களுக்கும் தெரியும் நாங்க அந்த 'சுத்தி'ய தான் பார்க்க வந்தோம்!
நீதிபதி :!!!!!!

எழுதியவர் : விப்ராந்தன் (4-Apr-14, 5:54 pm)
சேர்த்தது : Vibranthan
Tanglish : nakaichchuvai suthi
பார்வை : 159

மேலே