தோழி
பாலின் நிறமோ அவளது மனம்
என்னைக் கவர்ந்து அவளிடம் பழகிய தினம்
கயிறுகட்டி இழுத்தது என்னை சோம்பேறித்தனம்
அக்கையிற்றை அன்பால் அற்றுவிட்டாள் அன்றைய தினம்
என் இரு கரங்களை நீட்டி இறைவனிடம் வேண்டியபொழுது
நான் இருக்கேன் என்று அவள் கரங்களை
என் கரங்களோடு இணைத்தாள் என்னுயிர்த் தோழி
அவளின் அழகு வேண்டாம் அன்பு வேண்டும்
அவள் அழுக வேண்டாம் , சிரிக்க வேண்டும்
அவள் இருள வேண்டாம் ,ஒளிர வேண்டும்
இவ்வேண்டுதல்கள் என் கடவுளுக்கு சமர்ப்பணம் ......