atirchi
அதிர்ச்சி !
அவள் ..........
என்னை காதலிக்கும்போது !
அத்தான் என்றவள்
திருமணத்தின்போது .......
அடுத்தவன் என்றாள்