காதலின் வலி

அவனை
காதலிக்கும்
போது
எவனையுமே
பிடிக்கவில்லை..!
ஆனால்...
அவன் போன
பிறகு
காதலிக்கவே
பிடிக்கவில்லை..!

எழுதியவர் : சங்கீதா (8-Apr-14, 11:12 am)
சேர்த்தது : Venkatesan Sangeetha
Tanglish : kathalin vali
பார்வை : 372

மேலே