பாஸ் பண்ணிட்டியா

" மோனே ரிசல்ட் வந்ததே.. பாஸ் பண்ணிட்டியா..?"
" என்னோட ஹெட்மாஸ்டரோட பையன் பெயிலுப்பா.."
" நீ பாஸ் பண்ணிட்டியா..?
" அந்த டாக்டரோட பொண்ணில்ல... அவளும் பெயிலுப்பா..."
" உங்கதைய சொல்லுப்பா..."
" அந்த வக்கீலோட பையனும் பெயிலுப்பா.. ஆனா கலக்டரோட பொண்ணு பாஸுப்பா... "
"டேய்.. மூதேவி... நீ பாஸா அத சொல்லு....?
*
*
*
*
*
*
*
*
*
*
"நீங்க மட்டும் கலக்டராகாம நான் எப்படி பாஸ் பண்றது...?



முகநூல்

எழுதியவர் : முகநூல் (10-Apr-14, 7:14 pm)
பார்வை : 231

மேலே