காதல் மதுக்கடை

காதல்
மதுக்கடையில்
மதுவுக்கோ
பஞ்சமில்லை
இதயக்கிண்ணமோ
எவ்வளவு
ஊற்றினாலும்
நிரம்புவதில்லை.....

எழுதியவர் : அப்துல்ரகுமான் (11-Apr-14, 7:09 pm)
Tanglish : kaadhal mathukkadai
பார்வை : 131

மேலே