வாய்ப்புக்கள்

வாய்ப்புக்கள் கிடைத்த போது
வார்த்தைகளைக் காணவில்லை
இன்று
வார்த்தைகள் வெள்ளமானபோது
வாய்ப்புகளை நான்
சல்லடை போட்டு
தேடிக் கொண்டிருக்கிறேன்.

எழுதியவர் : நேத்ரா (11-Apr-14, 8:53 pm)
Tanglish : vaayppukkaL
பார்வை : 106

மேலே