கனா கண்டேன்

கனா கண்டேன் என் மன வானில்
எங்கும் அமைதி பரந்திட
கனா கண்டேன் என் மன வானில்
எப்பொழுதும் நிம்மதி கிடைத்திட
கனா கண்டேன் என் மன வானில்
எதிலும் வெற்றி பெற்றிட
கனா கண்டேன் என் மன வானில்
என்றென்றும் மகிழ்ச்சி அமைந்திட
கனா கண்டேன் என் மன வானில்
என்னைப்பற்றிய அடிமை எண்ணம் மறைந்திட
கனா கண்டேன் என் மன வானில்
அனைவரும் இன்புற வாழ
கனா கண்டேன்....

எழுதியவர் : சதீசுகுமரன் (11-Apr-14, 11:11 pm)
Tanglish : kanaa KANDEN
பார்வை : 133

மேலே