சிவந்த உதயங்கள்

சிவந்த உதயங்கள்
சித்திரங்கள்தான்
விரிந்த பாதைகள்
நடந்த வழிகளே
வாழ்க்கை !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Apr-14, 9:13 pm)
பார்வை : 322

மேலே