தகுதியை இழந்தவனா
நீ என்னை
பிரிந்தபோது கூட
வலியில்லை
இன்னொருவனோடு
திரிவதை தாங்க
முடியவில்லை ....!!!
காதலிக்க தகுதி
இல்லாதவனா ..
காதலித்ததால் ..
தகுதியை இழந்தவனா...?
நீ என்னை
பிரிந்தபோது கூட
வலியில்லை
இன்னொருவனோடு
திரிவதை தாங்க
முடியவில்லை ....!!!
காதலிக்க தகுதி
இல்லாதவனா ..
காதலித்ததால் ..
தகுதியை இழந்தவனா...?