பொய்த்தது மழை மட்டுமா

ஈரம் இல்லா இதயங்கள் பார்த்து
இமயமும் வறண்டு போகலாம்
மனிதம் இல்லா மனிதர் பார்த்து
மழையும் பொய்த்தது போல்

எழுதியவர் : ஆ.சுதந்திரம் (15-Apr-14, 2:48 pm)
சேர்த்தது : சுதந்திரம்
பார்வை : 153

மேலே