துடிக்கும் இதயமாகிவிட்டாய்

சுவாசித்த இதயத்தை
நீ வந்து நேசிக்கும் இதயமாக்கி இப்போ
வெந்து துடிக்கும் இதயமாகிவிட்டாய்...!!!

--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி

எழுதியவர் : கே இனியவன் (17-Apr-14, 9:28 am)
பார்வை : 235

மேலே