அம்மாகுட்டி கவிதை - 3

தூங்குமுன்னும்
தூங்கியெழுந்த பின்னும்
தூக்கத்தின் இடையேயும்
ஒருகையால் காம்பு கிள்ளியும்
மறுகையால் முலைதாங்கி பாலருந்தியும்
கங்காரு குட்டியாகிவிடுவாள்
நிவிக்குட்டி

எழுதியவர் : இவள் பாரதி (17-Apr-14, 4:29 pm)
பார்வை : 218

மேலே