இவள் பாரதி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இவள் பாரதி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 281 |
புள்ளி | : 10 |
தூங்குமுன்னும்
தூங்கியெழுந்த பின்னும்
தூக்கத்தின் இடையேயும்
ஒருகையால் காம்பு கிள்ளியும்
மறுகையால் முலைதாங்கி பாலருந்தியும்
கங்காரு குட்டியாகிவிடுவாள்
நிவிக்குட்டி
அம்மாகுட்டி
பால்பற்கள் தெரிய
சிரித்துக்கொண்டிருந்தாள்
மேல் வரிசையில் நான்கும்
கீழ் வரிசையில் இரண்டும்
முளைத்திருந்த பால்பற்கள்
சிறு உதடுவிரித்து
சிரிக்கையில் சட்டென வசீகரித்தன
சிரிக்கும்போது நெஞ்சுப்பகுதி
ஏறி இறங்கியவண்ணமிருந்தது
இடைவிடாது சிரித்தால்
வயிறு வலிக்குமென
விளையாட்டை நிறுத்திவிட்டு
வெறுமென பார்த்துக்கொண்டிருந்த
அம்மாவைக் கண்டு
மீண்டும் மீண்டும் சிரித்தது குழந்தை
சிரிப்பை நிறுத்த
காம்பு திணித்தாள்
ஒரு சப்புதலும் ஒரு சிரிப்புமாய்
சிறிது நேரத்தில் உறங்கியது குழந்தை
காம்பிலிருந்து வாயெடுத்து
படுக்கவைத்தாள்
குழந்தை வாயெடுத்த பின்னும்
வடிந்துகொண்டிரு
சிரித்தபடியே சொன்னான். 'நீ இன்னும் கடக்க வேண்டிய எல்லைகள் எவ்வளவோ இருக்கின்றன ' என்று. தலையாட்டியபடியே 'அந்த எல்லைகளை அறிமுகம் செய்து வை' என விடைபெற்று வந்துவிட்டேன்..
வரும் வழியெங்கும் அதைப் பற்றியே அசைபோட்டேன். நான் இதுவரை எண்ணியவை குறுகிய எல்லைகளை கொண்டதா? எனது வாசிப்புத்தளம் இன்னும் விரிவடையவில்லையா? அவன் சொன்ன அந்த கடக்க வேண்டிய எல்லைகள் எவை? இந்த பத்து வருடத்தில் நான் இன்னும் சிறுபகுதிக்குள்ளே நின்று கொண்டுதான் சுற்றி வந்திருக்கிறேனா? ஏன் எனக்கு தெரிந்த யாரும் என்னிடம் இதுபற்றி சொல்லவில்லை. சொன்னால் அவர்களுக்கு இணையாக நானும் வளர்ந்து விடுவேனா? அல்லது அவர்கள் சொல்லியும் அதற்கான தேடல்
வேலைக்குச் செல்லும் எல்லோரும் வீட்டிலிருந்து தண்ணீரை எடுத்துச் செல்வதுண்டு. அல்லது அலுவலகத்தில் தண்ணீர் இருப்பதால் மதிய உணவை மட்டும் கொண்டுசெல்வர்.
நானோ விடுதியிலிருந்து அலுவலகத்திற்கு காலி பாட்டிலை எடுத்துச் செல்கிறேன். அதற்கு பின்னால் ஒரு பெரிய வரலாற்றுச் சிறப்பெல்லாம் இல்லை. ஆனால் சொல்லத்தக்கக் காரணமொன்று இருக்கவே செய்கிறது.
விடுதியில் தண்ணீர் சுவை குன்றியிருப்பதாக நான் எண்ண ஆரம்பித்ததிலிருந்து பெரிய குடுவைகளில் இருக்கும் தண்ணீரைக் குடிக்கப் பழகிவிட்டேன். அலுவலகத்தில் அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டு விடுதியில் மாநகராட்சித் தண்ணீரைக் குடிப்பது பிடிக்கவில்லை. அந்த பெரிய குடுவையின் தண

உணவருந்திக் கொண்டிருந்த நேரத்தில்
உன் பின்னால்
‘சொல்லாதே’யென
சைகை செய்தபடி
உன் கண்ணைப் பொத்திய
உன் உடன்பிறவா சகோதரியையும்
உன் சகோதரனையும்
முதன் முதலில் சந்தித்த
மகிழ்ச்சியையையும்
ஆச்சரியத்தையும்
தேக்கி வைத்திருக்கிறேன்..
உனது நெருக்கத்தினூடே..