இணைப்பு

வாக்கியத்துள் பல
வார்த்தைகள் !
வார்த்தைக்குள் பல
எழுத்துகள் !
எழுத்துகள் இணைந்து
நற்கருத்துகள் உருவாகின்றன !
ஒன்றின் இணைவு
பிறவற்றின் ஆரம்பம் !
இணைப்பும் இணைவும்
இவ்வுலக மக்களுக்கு
மிகவும் இன்றியமையாதது !-ஆனால்
இணைக்கும் விதம்
அறிந்து இணைப்பதில்
தான் உள்ளது
உருவாகும் கருத்தின்
நோக்கம் !!

எழுதியவர் : பெ. ஜான்சி ராணி (17-Apr-14, 4:38 pm)
Tanglish : inaippu
பார்வை : 104

மேலே