வாழ்க்கை பயணம்…

எல்லோரது வாழ்க்கை பயணங்களும்
ஓரிடத்தில் ஆரம்பித்து
வேறிடத்தில் முடிகின்றன.

ஆனால்-
என் பயணம் மட்டும்
உன்னிடத்தில் ஆரம்பித்து
உன்னிடமே முடிந்து போகின்றது…!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (18-Apr-14, 6:05 pm)
பார்வை : 328

மேலே