என் பேரு வைக்கலாம்

இலக்கியம் பல படித்து
இரவு பல விழித்து
கவிதை பல படைக்கிறேன்
ஆனாலும் தொலைபேசியில் நீ சொல்லும் .ம் "என்பதற்கு ஈடான கவிதை என்னிடம் இல்லை ...

எழுதியவர் : ஜில்லு திரு (20-Apr-14, 5:10 pm)
Tanglish : en peru vaikkalam
பார்வை : 135

மேலே