வலி

பானறமீது விழுந்த
மைழயாக
என் வார்த்ைத
உனக்கு..

இதயத்தின் மீது விழுந்த
பாைறெயன இருந்தது
உன்வார்த்ைத எனக்கு...

பிரிெவன்பது வார்த்ைதயல்ல வலி.

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (22-Apr-14, 3:56 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
Tanglish : vali
பார்வை : 54

மேலே