சிலம்பின் துளி

சிலம்பில் முதலில் ஒலித்தது
காதல் ஒலி !
உடைந்த போது சிதறியது
கண்ணீர்த் துளி !
எழுதினான் இளங்கோ புலம்பிய
சிலம்பின் வரி !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Apr-14, 10:03 pm)
பார்வை : 304

மேலே