மரண அவலம்

மரண அவலம் - என்னை
கட்டித் தழுவ
ஆசைபடுகிறது
என் தனிமைத்
துயரைப் பார்த்தது..!

எழுதியவர் : கோபி (22-Apr-14, 11:58 pm)
Tanglish : marana avalam
பார்வை : 74

மேலே