நண்பனுக்கு பிறந்தநாள்

கார்மேகம் திரண்டது
உன்னை வாழ்த்த,
மலர்ச்சோலை மலர்ந்தது
உன்னை வாழ்த்த,
உலகமே சுற்றும் நிலவு கூட
ஒரு நொடி நின்றது
உன்னை வாழ்த்த,
நள்ளிரவில்
நான் வாழ்த்த,
நாளை பொழுது
ஊரே
உன்னை வாழ்த்த,
உன்னை பெற்ற
தாய் தந்தை
ஆசியுடன்
நீ வாழ்க
பல்லாண்டு,
பலர் வாழ்த்த
நூறாண்டு............

எழுதியவர் : வெ.பிரதீப் (23-Apr-14, 11:47 am)
சேர்த்தது : தமிழ் பிரதீப்
பார்வை : 149

மேலே