தாயான தாரகை

அவள் குழந்தையோடு விளையாடுகையில்
குழந்தை ஆகிறாளா?
இல்லை,
தாய் ஆகிறாளா?
என்னும் சந்தேகம்
இன்றும் உண்டு, எனக்கு.

எழுதியவர் : கருபபுத் தமிழன் (25-Apr-14, 8:02 pm)
பார்வை : 160

மேலே