புடவை

“எங்கக்கா புடவையை நான் கட்டிக்கிட்டது தப்பாப் போச்சு!”

“ஏண்டி?”

“என் மாமா என்னைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டேங்கிறார்!”

எழுதியவர் : விநாயகபாரதி.மு (29-Apr-14, 1:31 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 167

சிறந்த நகைச்சுவைகள்

மேலே