திருமணம்

சிறுக சிறுக சேர்த்த
நம் உறவு
சிதறி வெடித்த
எரிமலையாய்
உதிரிப்போனது
உன் திருமணத்தில்....

எழுதியவர் : கீர்தி (2-Mar-11, 2:11 pm)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 578

மேலே