தோல்வி...

காதலில் தோற்பது
பெரிய தண்டனை அல்ல
ஒரு முறை ஜெயித்த பிறகுதான்
தெரிய வரும்....
தோல்வியே எவ்வளவோ
மேல் என்று....!!!

எழுதியவர் : கீர்தி (2-Mar-11, 1:13 pm)
Tanglish : tholvi
பார்வை : 516

மேலே